(A Unit of Sri Saradha Gangadharan Educational Trust)
Accredited with B++ grade by NAAC (CGPA 2.92) in Second Cycle,BCA & BBA Recognized by the AICTE
Affiliated to Pondicherry University Recognized by UGC under Section 2(f) of the UGC Act 1956 as a PG Institution
An ISO 9001:2015 certified Institution
சாரதா கங்காதரன் கல்லூரியில் தமிழ்த்துறை மொழியியல் புலமைக் குழுவின் சார்பாக அனைத்துலக எழுத்தறிவு நாள் 10-09-2024 அன்று கொண்டாடப்பட்டது. முதுகலை வணிகவியல் துறைத்தலைவர் முனைவர்.திரு.சு.குமார் அவர்களும் இந்தித்துறைப் பேராசிரியர் முனைவர் J.சுரேந்தர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.ஹேமமாலதி வரவேற்புரை நல்கினார். "இலக்கியம் இயம்பும் இலக்கு" என்ற தலைப்பில் முனைவர் சீனு.தண்டபாணி சிறப்புரை வழங்கினார். முனைவர் இரா.மணிகண்டன் நன்றியுரை நல்கினார். இந்நிகழ்வில் அனைத்து துறை சார்ந்த முதலாமாண்டு மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.